Take a fresh look at your lifestyle.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை.

102

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை.

சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் பாஜகவினருக்கு விருந்தளிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக-பாஜக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இபிஎஸ்ஸுடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இபிஎஸ் இல்லம் வருகை.