Take a fresh look at your lifestyle.

டி.ராஜேந்தரின் பெரிய மனசு

53

டி.ராஜேந்தரின் பெரிய மனசு
நடிகர் கிங்காங் தனது மகள் கீர்த்தனா திருமண பத்திரிக்கையை இயக்குனர் டி.ராஜேந்தரிடம் நேரில் சந்தித்து கொடுத்தார்.பத்திரிக்கை வாங்கிக் கொண்ட டி.ஆர், தான் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க கிங்காங்’கிற்கு வாய்ப்பளித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் கிங்காங் டி ஆர் க்கு நன்றி தெரிவித்தார். இதன் மூலம் டி.ராஜேந்தர் விரைவில் படம் இயக்குகிறார் என்பது உறுதியாகி உள்ளது.