Take a fresh look at your lifestyle.

சூர்யா, மமிதா பைஜு கலக்கும் “தி வெட்டிங் சாங்”

1

சூர்யா, மமிதா பைஜு கலக்கும் “தி வெட்டிங் சாங்”
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நெருப்பில் உருவாகியுள்ள படம் “விஸ்வநாத் & சன்ஸ்”. இதில் மமீதா பைஜூ ரவீனா டான்டன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடலான “பட்டாம்பூச்சி நேனோ பட்டர்ஃப்ளை” என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் 2வது பாடலான “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளனர்.இந்தப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்த குரலில் பாடியிருக்கிறார்.ஜி.வி. பிரகாஷ் இசையில் கென் கருணாஸ் எழுதிய பாடல் திருமண விழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.