Take a fresh look at your lifestyle.

பெண்களுக்கு ஸ்ரீலிலா அட்வைஸ்

2

பெண்களுக்கு ஸ்ரீலிலா அட்வைஸ்
நடிகை ஸ்ரீலீலா பெண்கள் சுகாதாரம் குறித்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்,அவரிடம் படப்பிடிப்புகளின் போது மாதவிடாய் பெண்களுக்கு ஒரு தடையாக இருக்குமா? என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் பல பாடல்களில் நடனமாடியுள்ளேன். என் வெற்றி பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட எனது மாதவிடாய் காலங்களில் தான் எடுக்கப்பட்டது. மாதவிடாய் என்பது ஒரு பெண்ணிற்கு சாக்கு போக்காக இருக்கக் கூடாது. சவாலாகத்தான் இருக்க வேண்டும். பெண்கள் சம வாய்ப்புகள்,சம அதிகாரம், சம உரிமைகளை கூறும் போது மாதவிடாயை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு எப்படி பின்தங்கி இருக்க முடியும்? பெண்களாகிய நாம் நமது உடல் மற்றும் மன வரம்புகளைத் தாண்டி நம்மை நாமே உந்தி செல்ல வேண்டும் என்றார்.