பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் Newsstate news By Vijay Talkies Last updated Aug 5, 2025 78 Share பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம். பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா 78 Share