ஒரு வழியாக எல்ஐகே படம் வருது!!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’( எல்ஐகே).இதில் அவக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோருடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்து ள்ளார்.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ். எஸ். லலித்குமார், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்துள்ளனர். நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருந்த இந்த படம் ஒரு வழியாக வரும் ஏப்ரல் 3ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Prev Post
Next Post