அபுதாபியில் ஏகேவை சந்தித்த எஸ்கே
நடிகர் அஜித் தற்ப்போது அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டியில்
பங்கேற்றுள்ளார். அவரை ரேசிங் களத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திக்க சென்றார். போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய அஜித், சிவகார்த்திகேயனை கண்டதும் கட்டிப்பிடித்து மகிழ்ந்தார். இருவரும் சிறிது நேரம் மகிழ்ச்சி யோடு பேசிக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தை சந்தித்த புகைப்படங் களை பகிர்ந்துள்ள
எஸ் கே, ஒரு ஊக்கமளிக்கும் நபருடன் கழித்த ஒரு ஊக்கமளிக்கும் நாள். எப்போதும் உங்களை போற்றுகிறேன், என் அன்பான அஜித் சார். என பதிவிட்டுள்ளார்.
Next Post
