Take a fresh look at your lifestyle.

ராம் சரணுடன் குத்தாட்டம் போடும் ஸ்ருதி ஹாசன்

1

ராம் சரணுடன் குத்தாட்டம் போடும் ஸ்ருதி ஹாசன்
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான சிக்கிரி பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.இந்த நிலையில்,கவர்ச்சிப் பாடல் ஒன்றிற்கு முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தப் பாடலுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு நடனமாட ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் ராம் சரணுடன் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.