Take a fresh look at your lifestyle.

சாந்தனுவின் ‘மெஜந்தா’ பட டீசர் ரிலீஸ்

134

சாந்தனுவின் ‘மெஜந்தா’ பட டீசர் ரிலீஸ்
சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள ’மெஜந்தா’ படத்தின் டீசர் வெளியானது. இதில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘சாந்தனு 2.0’ என கொண்டாடி வருகின்றனர். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சாந்தனுவை பார்க்கும் விதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. ஒரு ஹீரோவுக்கான சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் பரத் மோகன் வடிவமைத்துள்ளார் கதாநாயகியாக நடிகை அஞ்சலி நாயரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன், இதன் மீதான எதிர்பார்ப்பும் உயர்ந்துள்ளது. இந்த படத்தை பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின் மெண்ட் சார்பில் டாக்டர் ஜெ.பி. லீலாராம், ராஜு, சரவணன் பா,ரேகா லீ ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார்.