Take a fresh look at your lifestyle.

SCO மாநாடு – பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு

250

SCO மாநாடு – பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு

ஆக. 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தியான்ஜின் நகரில் SCO உச்சி மாநாட்டை சீனா நடத்தவுள்ளது

ஆக. 31ம் தேதி பிரதமர் மோடி சீனா செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சீனா அதிகாரப்பூர்வ அழைப்பு

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா விதித்த வரி குறித்து விவாதிக்க வாய்ப்பு

சீனாவுடன் இணைந்து இந்தியா ரஷ்யாவிடம் எரிசக்தி துறை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது