Take a fresh look at your lifestyle.

சாரா அர்ஜுனின் வீடியோ வைரல்

29

சாரா அர்ஜுனின் வீடியோ வைரல்
துரந்தர் பட வெற்றியின் மூலமாக இந்திய ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகையான சாரா அர்ஜுன், தனது 9 வயதில் பேசிய விடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் உங்களது ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு சாரா அர்ஜுன் அளித்த பதிலில்,
ஆலியா பட்டின் தோற்றமும் நடிக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆலியா, தீபிகா படுகோன் இருவரும் பிடிக்கும். அவர்கள் எனக்கு உத்வேகம் அளித்துள்ளார்கள். ஆனால், உண்மையில் நான் சாரா அர்ஜுனாகவே இருக்க விரும்புகிறேன். நான் யாரைப் போலவும் ஆக விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.