Take a fresh look at your lifestyle.

ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா

36

ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய சமந்தா
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா தற்போது பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் ராஜ்நிதி மோருவை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள சமந்தா நடிகை தயாரிப்பாளர் தொழிலதிபர் என பல முகங்களை கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தா தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது ரசிகர், ரசிகைகளுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.அவருக்கு திரை உலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.