Take a fresh look at your lifestyle.

மதராசி படத்தை நம்பும் ருக்மணி வசந்த்

60

மதராசி படத்தை நம்பும் ருக்மணி வசந்த்
கன்னட நடிகை ருக்மணி வசந்த் ஏஸ்’ படம் மூலம் விஜய் சேதுபதி ஜோடியாக தமிழில் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் அவருக்கு சரியான ஓடாததால் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி’ படத்தில் நடித்துள்ளார்.
கன்னடத்திலல் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் ருக்மணி. ஆனால் தமிழில் அவருக்கான கேரக்டர் அமையவில்லை.

‘ஏஸ்’ படம் ஏமாற்றினாலும் ‘மதராஸி’ படம் அவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.