Take a fresh look at your lifestyle.

ருக்மணி வசந்த் அவுட், ப்ரீத்தி முகுந்தன் இன்:

2

ருக்மணி வசந்த் அவுட், ப்ரீத்தி முகுந்தன் இன்:
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். அவரின் 55வது படமாக உருவாகும் இதில் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.டி56 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயின் ஆக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமானார் ஆனால் தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் டிராகன் படத்திற்காக அதிக நாட்களை ஒதுக்கி உள்ளதால் இந்த படத்திற்கான தேதியை அவரால் கொடுக்க முடியவில்லை இதனால் ருக்மணி வசந்தத்திற்கு பதிலாக அந்த கேரக்டரில் நடிக்க தற்போது ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தமாகி இருக்கிறார். சமீபத்தில் தமிழில் பிளாஸ்டிக் மற்றும் இதய முரளி ஆகிய படங்களில் பிரீத்தி முகுந்தன் நடித்தது குறிப்பிடத்தக்கது.