Take a fresh look at your lifestyle.

யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்

73

யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்
ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் கனிஷா கெனீஷா தயாரிக்கும் புதிய படம் ‘அன் ஆர்டினரி மேன் ’. இந்த படத்தை நடிகர் ரவி மோகன் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் தனது பயணத்தை துவக்குகிறார். இதில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார்.காமெடி மற்றும் சமூகக் கருத்துக்களை இணைத்து நையாண்டித்தனம் கொண்ட காமெடி டிராமாவாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை ரவி மோகன் இயக்கினார்.