Take a fresh look at your lifestyle.

திருமணத்தை கன்ஃபார்ம் செய்த ராஸ்மிகா

37

திருமணத்தை கன்ஃபார்ம் செய்த ராஸ்மிகா
ராஷ்மிகா நடித்துள்ள `தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படம் இந்த வாரம் வெளியானது.இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா தன் கணவர் எப்படி இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது அவரிடம் நீங்கள் யாருடன் டேட் செய்வீர்கள், யாரை திருமணம் செய்வீர்கள் எனக் கேட்கப்பட “நான் நருட்டோவை (அனிமேஷன் கேரக்டர்) டேட் செய்வேன். எனக்கு மிகவும் பிடித்தமான பாத்திரம் அது. விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்வேன்” என பதில் அளித்திருக்கிறார். இந்த பதில் இப்போது வைரலாகி இருக்கிறது. இவர்களின் திருமணம் ஜெய்பூரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.