பிப்ரவரியில் ராஷ்மிகா லவ் மேரேஜ்
தென்னிந்தியா மற்றும் பாலிவுட்டில் முன்னனி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா,நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வந்தார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் தங்கள் திருமணம் குறித்து எதுவும் சொல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ந்தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.இந்நிலையில் விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா திருமணம் வரும் பிப்ரவரி 26-ந் தேதி உதய்பூர் அரண்மனையில் நடைபெற இருக்கிறது. இதில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து திரை உலகத்தை சேர்ந்த நண்பர்களுக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வரவேற்பு நடைபெற உள்ளது.
Next Post