Take a fresh look at your lifestyle.

ராஷ்மிகா ஒரு நேஷனல் கிரஷ் : தனுஷ்

88

ராஷ்மிகா ஒரு நேஷனல் கிரஷ் : தனுஷ்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் ‘குபேரா’. இப்படம் வரும் 20-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இதை யொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் தனுஷ் பேசியது,இயக்குனர் சேகர் கம்முலா உயிரை பணயம் வைத்து இந்த படத்தை எடுத்துஉள்ளார்.ராஷ்மிகாவை ஆயிரம் கோடி, 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் அதிர்ஷ்ட நாயகி, நேஷனல் கிரஷ், என பலர் சொல்கிறார்கள். ஆனால் இதெல்லாம் அவர் உருவாக்கிய கோட்டை. தனது கடின உழைப்பால் இந்த நிலைக்கு அவர் உயந்துள்ளார் என்றார்.