Take a fresh look at your lifestyle.

ரஜினி, எஸ்பிஎம் இளமை ரகசியம்

84

ரஜினி, எஸ்பிஎம் இளமை ரகசியம்
ஆர்.சுப்ரமணிய பாரதி இயக்கியுள்ள படம் ‘ஆனந்த வாழ்க்கை’. இதில் கே.பாக்யராஜ், மீராகிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் எழில் பேசியது, 2011ல் எனக்கு இருந்த மன அழுத்தத்தை குறைக்க அடையாறில் உள்ள மனவளக்கலை மன்றத்திற்கு சென்று ஒரு வார பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அங்கே ரஜினி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்
ஆகியோர் இருந்தனர்.ஒரு வாரத்திலேயே எனக்கு மன அமைதி கிடைத்தது. ரஜினி மற்றும் எஸ்பிஎம்-மின் இளமை ரகசியம் அப்போதுதான் புரிந்தது என்றார்.