Take a fresh look at your lifestyle.

பிரதீப் பட நடிகையின் ஆசை

170

பிரதீப் பட நடிகையின் ஆசை
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருபவர் எடின் ரோஸ். விரைவில் வெளியாக உள்ள இந்த படம் குறித்து அவர் கூறுகையில், பிரதீப் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப் பட ரிலீசுக்கு பிறகு எனக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும் என்றார். மேலும்
என் மதைளவில் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ்
அய்யரை திருமணம் செய்து, அவரின் 2 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்து வருகிறேன்.தமிழரான என் தந்தையை போல் அவரும் ஒரு தென்னிந்தியர் என்றார்.