விபத்தால் பிரபாஸ் பட ஷூட்டிங் நிருத்தம்
பிரபாஸ் நடிப்பில் ‘பௌஜி’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் இமான்வி
ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் சிலர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது.காரில் 6 பேர் பயணம் செய்தனர். அதில் ஒருவர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.5 பேர்படுகாய மடைந்தனர். விபத்து காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.