Take a fresh look at your lifestyle.

ஓஜி இயக்குநருக்கு கார் பரிசளித்த பவன் கல்யாண்

171

ஓஜி இயக்குநருக்கு கார் பரிசளித்த பவன் கல்யாண்
ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் – இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது .இந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் பவன் கல்யாண், இயக்குநர் சுஜித்துக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.நீண்ட காலம் கழித்து அவருக்கு கிடைத்த வெற்றி என்பதால் தன் இயக்குநருக்கு கார் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.