Take a fresh look at your lifestyle.

ஷார்ட் டிரஸ்ஸில் மிர்னா மேனனின் செம ஹாட் போஸ்..!

165

ஷார்ட் டிரஸ்ஸில் மிர்னா மேனனின் செம ஹாட் போஸ்..!
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் மிர்னா மேனன். அதில் அவரது இயல்பான நடிப்பும், முகபாவனைகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் நிஜ வாழ்க்கையிலும்,சோசியல் மீடியாவி லும் முற்றிலும் வேறொரு முகத்துடன் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை, ஸ்டைலிஷ் உடைகளில் நவீன போஸ்களுடன் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், மிர்னா மேனன் தற்போது வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட்டில், ஷார்ட் டிரஸ்ஸில் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.