Take a fresh look at your lifestyle.

மும்பையில் செட்டில் ஆன பார்வதி திருவோத்து

106

மும்பையில் செட்டில் ஆன பார்வதி திருவோத்து
விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை பார்வதி திருவோத்து.தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இதுவரை தனது சொந்த ஊரான கேரள மாநிலத்தில் வசித்து வந்த இவர் சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் புதிய வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.இந்த ஆண்டு விஷு பண்டிகையை மும்பையில் உள்ள தனது வீட்டில் கொண்டாடிய பார்வதி திருவோத்து அளித்த பேட்டியில்,எனக்கு கேரள அரிசி ரொம்ப பிடிக்கும். சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தாலும் நான் இன்றும் மாணவிதான். 17 வயதில் தொடங்கிய சினிமா பயணம் எனக்கு முதிர்ச்சியையும், தைரியத்தையும் கொடுத்து உள்ளது.மும்பை வாழ்க்கையை இப்போது பழகி வருகிறேன் என்றார்.