CM-க்கு பார்த்திபனின் யோசனை
“டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் அபாயம் உள்ளது. அதனால் கடைகளை ஊருக்குள் வைக்காமல், ஒதுக்குப்புறமாக சுடுகாடு அருகே வைக்க வேண்டும். இது ஒரு சைக்கலாஜிக்கல் எச்சரிக்கையாக இருக்கும். எப்படியென்றால் கடைசியாக நாம் வரும் இடத்திற்கு, இப்போதே வருகிறோமே என்ற எண்ணம் குடிப்பவர்களுக்கு வரும். இப்படி செய்தால் அரசுக்கு வருமானமும் கெடாது. ஊருக்குள் தகராறும் வராது’’
– CM விஜய்யை சந்தித்து பார்த்திபன் வைத்த கோரிக்கை