7ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் ‘பராசக்தி’
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன்,ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் பராசக்தி. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 7ம் தேதி ஸ்டிமிங் ஆக உள்ளது.1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் அடையாளம், சுயமரியாதை மற்றும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொரு ளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
Prev Post
Next Post