திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: திரிஷா தடாலடி பதில்
43 வயதாகும் நடிகை திரிஷாவுக்கு இந்த ஆண்டாவது கல்யாணம் நடந்துவிடாதா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், சமீபத்தில் திரிஷா அளித்த பேட்டியில் கூறியது, எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. திருமணம் நடந்தாலும் சரி, நடக்கா விட்டாலும் சரி, அதைப்பற்றி நான் பெரிதாக என்ன போவதில்லை. திருமணம் அதுவாக நடக்க வேண்டும். கட்டாயம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக திருமண பந்தத்தில் இணையக் கூடாது என்று திரிஷா தெரிவித்துள்ளார்.
Prev Post
Next Post