Take a fresh look at your lifestyle.

சமந்தாவை வாழ்த்திய நயன்தாரா

2

சமந்தாவை வாழ்த்திய நயன்தாரா
நடிகை சமந்தா தயாரிப்பு நடித்த எங்கள் தங்கம் படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது நெருங்கிய தோழியும், நடிகையுமான நயன்தாரா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் நடிகை நயன்தாரா கூறியது, “சாம் . எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீ இந்த அன்பையும் வெற்றியை யும் முழுமையாக பெற தகுதியானவள். எங்கள் தங்கம் படக்குழுவிற்கு பெரிய வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.நயன்தாராவும் சமந்தாவும் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.