Take a fresh look at your lifestyle.

மிரட்டலான தோற்றத்தில் நானி

75

மிரட்டலான தோற்றத்தில் நானி
தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. நானி வித்தியாசமான  தோற்றத்தில், இதுவரை நடிக்காத மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன், இரண்டு ஜடை முடிகள் தொங்க அவரின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜடால்’ ஆகும்.
தசரா படத்திற்குப் பிறகு மீண்டும் இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.