Take a fresh look at your lifestyle.

மியூசிக்கல் ரொமான்ஸ் படம் சைக்கிள் கேப்

35

மியூசிக்கல் ரொமான்ஸ் படம் சைக்கிள் கேப்
இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைக்கிள் கேப்’.காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் படமாக உருவாகும் இப்படத்தை டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குநர் எம்.ஆர். பாரதி ஏற்கனவே ‘அழியாத கோலங்கள் 2’ மற்றும் ‘ட்ரீம் கேர்ள்’ படங்களை எடுத்துள்ளார் ‌தற்போது ‘சைக்கிள் கேப்’ படத்தை இன்றைய இளம் தலைமுறையின ருக்கு ஏற்றவாறு இயக்கியுள்ளார். படம் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி கூறியது, உறவுகளை மையப்படுத்திய கதைதான் இது . இரண்டு கேரக்டர்களுக்கு இடையே பாலமாக இசை இருக்கும்.உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும் என்றார்.