Take a fresh look at your lifestyle.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மவுனி ராய்

38

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மவுனி ராய்
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தற்போது இந்​தி​யில் காதல் படம் ஒன்றை இயக்க உள்ளார். இதில் மவுனி ராய் கதா​நாயகி​யாக நடிக்​கிறார். பிரேர்ணா அரோரா படத்தை தயாரிக்​கிறார்.இப்​படம் பற்றி சுரேஷ் கிருஷ்ணா கூறியது, “இந்​தக் கதை​யின் மையக் கதா​பாத்​திரத்​துக்​குத் தேவை​யான உணர்ச்சி ஆழத்​தை, கண்​ணி​யம், அழகு மற்​றும் நம்​பகத்​தன்​மை​யுடன் வெளிப்​படுத்​தக்​கூடிய ஒரு​வர் தேவைப்​பட்​டார். மவுனி ராய்​தான் அதற்​கான சரி​யான தேர்வு என்று உணர்ந்​தேன்.அவர் அழகும், நேர்த்​தி​யும் கொண்​ட​வர் மட்​டுமல்ல, திறமைமிக்க நடிகை​யும் ஆவார். அவர் இந்​தப் படத்​தில் இணைந்​ததன் மூலம் இப்​படம் புதிய பரி​மாணத்​தைப் பெற்​றுள்​ளது”என்றார்.