96 வயது ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய மோகன்லால்
கேரளாவைச் சேர்ந்த ராகவன் நாயர் என்ற 96 வயது முதியவர், நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகர். அவரை ஒரு முறை பார்க்க
ஆசைப்பட்டு, அதை ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து விடுகதை மோகன்லால் உடனே அந்த பெரியவரை அழைத்து அவருடன்
போட்டோ எடுத்துக்கொண்டு அவரது ஆசையை
நிறைவேற்றினார். அவரும் மோகன்லாலை பார்த்த சந்தோஷத்தை தனது நண்பர்கள், குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
Prev Post
Next Post