Take a fresh look at your lifestyle.

லோகேஷ்க்கு ஜோடியான மிர்ணா

37

லோகேஷ்க்கு ஜோடியான மிர்ணா
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடிக்க‘ஜெயிலர்’படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்ணா ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அதோடு சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் 18 மைல்ஸ் என்ற படத்திலும் மிர்ணா நடித்து வருகிறார். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரம் கிடைப்பது தான் ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம் என அவர் கூறியிருக்கிறார்.