Take a fresh look at your lifestyle.

ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மவுனி ராய்

121

ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மவுனி ராய்
மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் விஸ்வாம்பரா. இதில்
சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.

இப்படத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு பாடலுக்கு தமன்னா நடனமாடிய நிலையில், தற்போது இன்னொரு பாடலுக்கு பாலிவுட் நடிகை மவுனி ராய் நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைக்க,

கீரவாணி இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை, இந்த பாடல் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அறிவிக்க உள்ளனர்.