Take a fresh look at your lifestyle.

‘ மரகத நாணயம் 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

132

‘ மரகத நாணயம் 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ’மரகத நாணயம்’ படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதன் விஷுவல் கிளிம்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் பேஷன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியது,மரகத நாணயம் 2’ தயாரிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.முதல் பாகத்தைப் போலவே, ஆதியும் பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர். ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் அல்டிமேட் என்டர்டெய்னராக இப்படம் உருவாகி யு உள்ளது என்றார்.