Take a fresh look at your lifestyle.

புதுமுக தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த மணிகண்டன்

5

புதுமுக தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த மணிகண்டன்
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றிய ஆர்.ராகேஷ், தற்போது தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார், அவரது ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், இயக்குனர், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.