Take a fresh look at your lifestyle.

25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் மின்னலே

142

25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் மின்னலே
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன்,ரீமா சென் நடிப்பில் வெளியான படம் ‘மின்னலே’.கடந்த 2001ம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தை சிடிவி என்டர்டெயின் மென்ட் நிறுவனம் சார்பில் முரளி மனோகர் தயாரித்திருந்தார்.இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும்13 ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார்.