ஃபீனிக்ஸ் பறவை மாதிரி…
இப்பதான் First time government form பண்ணி சீட்ல உட்காா்ந்திருக்கீங்க அதற்குள் 50 வருட வரலாறு இருக்கிற அதிமுகவை பாா்த்து விரல் நீட்டுவதா?
தவெக நடத்திய Backdoor Deal மற்றும் குதிரைப்பேரம் இப்போது கிளியராக மக்களுக்கு வெட்டவெளிச்சமாகி இருக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா காலத்துல இருந்து எத்தனையோ சரிவை சந்திச்சு ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மாஸா Comeback கொடுத்த வரலாறு எங்களுக்கு இருக்கு தவெக ஆச்சாியக்குறிகளே! எனக்குறிப்பிட்டு அதிமுக ஐடி விங்க் எக்ஸ் தளத்தில் எச்சாிக்கை விடுத்துள்ளது