Take a fresh look at your lifestyle.

லெஜன்ட் சரவணன் வெளியிட்ட ‘எஸ்கேஎஸ்’ பட பர்ஸ்ட் லுக்

123

லெஜன்ட் சரவணன் வெளியிட்ட ‘எஸ்கேஎஸ்’ பட பர்ஸ்ட் லுக்
இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எஸ் கே எஸ்.இதில் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா,கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் நடிகை ஷகிலா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லதா ரஜினிகாந்த் மற்றும் லெஜன்ட் சரவணன் ஆகியோர் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பால்பாண்டி, ஜூஜூ மற்றும் முத்து ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அனீஷ் மற்றும் அலெக்ஸ் இசையமைத்துள் ளனர்.பெண்களுக்கு சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சாய் ராம் ஏவி.ஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.