Take a fresh look at your lifestyle.

குபேரா ரகசியம் உடைக்கும் நாகார்ஜுனா

78

குபேரா ரகசியம் உடைக்கும் நாகார்ஜுனா

தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா, தற்போது தனுஷ் உடன் குபேரா படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 20-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தில் நடித்தது குறித்து நாகார்ஜூனா கூறியது, தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் சேர்ந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படத்தில் எங்கள் இருவருக்கும் தான் அதிக கேரக்டர்கள் உள்ளது. நான் ஆக்சன் காட்சிகளை மிகவும் ரசிக்கிறேன். தற்போது எனக்கு 66 வயதாகிறது. கடவுளின் அருளால் நான் உடல் ரீதியாக ஆரோக்கியாக இருக்கிறேன் என்றார்.