Take a fresh look at your lifestyle.

ஜீவா 45 ஷூட்டிங் துவக்கம்

83

ஜீவா 45 ஷூட்டிங் துவக்கம்
அகத்தியா படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நித்திஷ் சகதேவ் இயக்குகிறார். ஜீவாவின் 45 வது படமாக உருவாகும் இதை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே சாந்தனு நடித்த ராவணக்கோட்டம் என்ற படத்தை தயாரித்தவர். தற்போது இந்த நிறுவனத்தின் இரண்டாவது படமாக இது உருவாகிறது.