Take a fresh look at your lifestyle.

ஜனநாயகன் – கேவியட் மனு தாக்கல்

56

ஜனநாயகன் – கேவியட் மனு தாக்கல்
ஜனநாயகன் திரைப்பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது சென்சார் ஆணையம்
“ஜனநாயகன் படக்குழு உச்சநீதிமன்றத்தை அணுகினால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்”
தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – தணிக்கை வாரியம்