Take a fresh look at your lifestyle.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் வேற லெவல்..!

1

ஜெயிலர் 2 ட்ரெய்லர் வேற லெவல்..!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 படம் வரும் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இதில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன், வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இசையமைப்பாளர் அனிருத் இசைக் கச்சேரி போல் நடத்தி வெளியிட்டார். இதில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை படத்தின் டிரைலர் வெளியானது. ட்ரெய்லரில் ரஜினி மாஸ் காட்டி நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.