Take a fresh look at your lifestyle.

5 ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை: அன்புமணி

58

5 ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை: அன்புமணி

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று அளித்துள்ள பேட்டியில் கடந்த 5 ஆண்டுகளாக ஐயா (ராமதாஸ்) ஐயாவாக இல்லை என கூறியிருக்கிறார்.
ஐயா ஐயாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன்.யாரும் பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்யக் கூடாது. மகனாகவும் மருத்துவராகவும் சொல்கிறேன்.3 பேர் கட்டுப்பாட்டில் ராமதாஸ் உள்ளார் என பரபரப்பாக ராமதாஸின் மகனும் பாமக தலைவர் ஆன டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.