Take a fresh look at your lifestyle.

நான் ரிலேஷன் ஷிப்பில் இல்லை: ஸ்ருதிஹாசன்

28

நான் ரிலேஷன் ஷிப்பில் இல்லை: ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சோசியல் மீடியா வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி னார்.அப்போது தனிப்பட்ட தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசினார்.இது பற்றி அவர் கூறியது: நீங்கள் யாருடன் இப்போது ரிலேஷன்ஷிப்பில் உள்ளீர்கள் என்று கேட்டதற்கு, யாருடனும் இல்லை என பதில் அளித்து. நீங்கள் நடிப்புத் துறையில் இல்லையென்றால் என்ன வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, குழந்தைகள் நல மருத்துவர் ஆக விரும்புவதாக கூறியுள்ளார். அவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.