Take a fresh look at your lifestyle.

எவ்வளவு நேரம் விசில் ஊதுவான்?

136

எவ்வளவு நேரம் விசில் ஊதுவான்?

“விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது, தம் இருக்கும் வரை தான் ஊத முடியும், ஒரு மனிதன் எவ்வளவு நேரம் விசில் ஊதுவான்?

கொஞ்ச நேரம் தான் ஊதுவான்.
அதற்கு மேல் ஊதினால் மேலே சென்று விடுவான்”

– அரசு தரும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்கள் காதில் விசில் ஊதி அனுப்புங்கள் என்று விஜய் பேசியதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து