Take a fresh look at your lifestyle.

கூலி’ எப்படி இருக்கிறது? – முதல் ஆளாக REVIEW சொன்ன உதயநிதி

46

`கூலி’ எப்படி இருக்கிறது? – முதல் ஆளாக REVIEW சொன்ன உதயநிதி

நாளை வெளியாகும் கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்ததாகவும்

அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பதாகவும் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்