அண்ணாமலை இயக்கத்திற்கு குவியும் ஆதரவு
wetheleader.org அமைப்பில் தன்னார்வலர்களாக இணைய அண்ணாமலை அழைப்பு. ஆன்லைன் மூலமாக அண்ணாமலை இயக்கத்தில் 4 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கு மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.அண்ணாமலை அழைப்பு விடுத்த சுமார் 4 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.