Take a fresh look at your lifestyle.

கங்குலி பயோ பிக் பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

7

கங்குலி பயோ பிக் பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது போல், இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியின் பயோ பிக் தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தை விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ள இப்படத்தை, குல்ஷன் குமார், பூஷண் குமார், டி-சீரிஸ் மற்றும் டிபிஎல் இணைந்து தயாரிக்க, லவ் பிலிம்ஸ் உருவாகியுள்ளது. இப்படம், மே 14ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.