Take a fresh look at your lifestyle.

பாண்டியராஜ் இயக்கத்தில் ‛தலைவன் தலைவி

57

பாண்டியராஜ் இயக்கத்தில் ‛தலைவன் தலைவி’ படத்தில் நடித்த முடித்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்தபடியாக பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு

ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க,

பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு எதிர்மறையான வில்லி வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் நடிக்கும் வில்லி கேரக்டர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் அதிரடியான வில்லி வேடத்தில் நடிக்க வைக்கிறாராம் பூரி ஜெகன்னாத்